முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சு சுவாசிப்பது எப்படி

முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சு சுவாசிப்பது எப்படி? கோழி எப்படி சுவாசிக்கிறது? இது என்னடா கேள்வி என்று யோசிக்கின்றீர்களா? சரி இருக்கட்டும், கோழி எப்படி சுவாசிக்கின்றது என்று எல்லோருக்குமே தெரியும், ஆனால் இதுவே கோழிக் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது? இல்லை இல்லை, நான் கோழிக் குஞ்சு என்று சொல்வது எதைத் தெரியுமா? கோழி இட்ட ஒரு முட்டைக்குள் இருக்கும் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது? இதைப் பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா? அப்படியென்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்! …

More