கோல்டு வின்னர் விளம்பரம் ஒன்னு வருது

கோல்டு வின்னர் விளம்பரம் ஒன்னு வருது கவனிச்சிருக்கீங்களா ??  . D விட்டமின் குறைபாடு  சூரிய ஒளி மூலமா கிடைக்காததால இந்தியாவில் 80% பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறதா ஒரு மெசேஜ் சொல்லிட்டு இத கோல்டு வின்னர் ஆயில் சரி செய்யுது னு மெசேஜோட வியாபாரத்தையும் பண்றான் .. நாம வெறும் விளம்பரமா பாத்துட்டு போயிடறோம்.. அதுல  சொல்ற மெசேஜ் உண்மையா பொய்யானு தெரில .. ஆனா உண்மையா இருக்கும் பட்சத்தில் நிறைய வருத்தப்பட வேண்டிய விசயம் அது …

More