கோமளவல்லி

மிகப்பெரிய குடும்பம், தாத்தா, அரச குடும்பத்தில் ஒரு நீதிமன்ற மருத்துவர், மேல்கோட்டே “ஆர்த்தடாக்ஸ்” அய்யங்கார் குடும்பத்தில் செழிப்போடும், செல்லமாகவும் தான் வாழ்க்கையைத் துவக்கியவர் “கோமளவல்லி” என்கிற ஜெயலலிதா. கோமளவல்லி என்பது குடும்ப வழக்கமாக அவருக்கு சூட்டப்பட்ட இன்னொரு பெயர்.  அம்மு என்று தாயாரால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் தந்தையார் ஜெயராமன் இரண்டு வயதிலேயே இறந்து போக வேதவள்ளி அம்மாவின் அரவணைப்பில், செல்லப் பிள்ளையாக பெங்களூரில் இருக்கும் தாத்தாவின் வீட்டுக்கே திரும்பினார்.  சிறப்புக் கல்வி, கலை, இசை என்று …

More