கோபி மஞ்சூரியன் (காலிபிளவர் மஞ்சூரியன்)

சமையல் குறிப்பு – கோபி மஞ்சூரியன் (காலிபிளவர் மஞ்சூரியன்) கோபி என்பது காலிபிளவர் மற்றும் மஞ்சூரியன் என்பது காரமான, புளிப்பான சாஸ். சுவையான கோபி மஞ்சூரியன் செய்வதற்கான செய்முறை குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் காலிபிளவர் – 1 நடுத்தரமானது மைதா – 2 மேசைக்கரண்டி கார்ன்மாவு–2மேசைக்கரண்டி (மே.கர ண்டி) அரிசி மாவு – 1/2 மே.கரண்டி(விருப்பமெனில்) இஞ்சி, பூண்டு விழுது – 1 மே.கரண்டி வெது வெதுப்பான தண்ணீர்- 1/2 கப்பிற கும் குறைவாக …

More