கோதுமை ரவை இட்லி

​சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி செய்யும் முறை ..? தேவையான பொருட்கள் : கோதுமை ரவை – அரை கப் கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் புளித்த தயிர் – அரை கப் எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப பச்சை மிளகாய் – 1 கொத்தமல்லி – சிறிது மிளகு – 1/4 டீஸ்பூன் செய்முறை : * பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * கோதுமை ரவையையும், …

More