கோதுமை இடியாப்பம்

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருட்கள் : வறுத்து, அரைத்த கோதுமை மாவு – 1 குவளை (150 கிராம்) தண்ணீர் – 3/4 குவளை உப்பு – 1 சிட்டிகை கோதுமை மாவு தயாரிக்கும் முறை: * வாணலியில் கோதுமையை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். மேலும் சற்று நேரத்தில் கோதுமை வெடிக்க ஆரம்பிக்கும். இதுதான் சரியான பதம். இப்பொழுது வறுத்த கோதுமையை அகன்ற …

More