கோட்டை

இதன் பெயர் ‘கோட்டை’! நம்முடைய பாரம்பரிய விதைகள் சேகரிப்பு தொழில் நுட்பம்… விதைகளை வைக்கோலால் கட்டி அடுத்த நாள் நாட்டுப் பசுஞ் சாணியால் மெழுகி வைத்து விடுவர். ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது. மேலும் திரும்ப முளைப்பதற்குத் தேவையான தட்ப வெப்பமும் இதில் பேணப் படுகிறது. இன்னும் பல கிராமங்களில் கோட்டை நடைமுறையில் உள்ளது. இதனுள் நெல் வைக்கப்பட்டு உள்ளது.