கோடைகாலம்

அன்பான நட்புகளுக்கும், உறவுகளுக்கும் ஒரு விண்ணப்பம். கோடைகாலம் ஜாக்கிரதை, தண்ணீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. தண்ணீர்க் கேன் வருடம் ரூ. 5 விலை ஏறும். இளநீர் ரூ. 30-35 ஆகும், வழக்கம்போல. முதல் வேண்டுகோள் : 1. இந்தப் பூமிப் பந்தை நம்முடன் சேர்த்து அழகாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பறவைகள், விலங்குகள், செடிகள், கொடிகள், மரங்கள், பூக்கள் இவைகளுக்கும் வாழ்வாதாரமான நீர் வேண்டும். அனுதினமும் ஒரு அகண்ட மண் அல்லது தேவையற்ற பாத்திரங்களில் நீர் ஊற்றி, வீட்டின் …

More