கோடியில் புரளும் கேடி

கோடியில் புரளும் கேடி BY SAVUKKU · FEBRUARY 17, 2015 சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் “நாம சொல்லுர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”. இது தான் “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தாரக மந்திரம். இவரின் அத்தனை வார்த்தைகளிலும் இருக்கும் ஒரே …

More