கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை:- கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க பெரிமும் உதவி புரிகிறது. இங்கு அந்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. Scientific classification:- ———————— Kingdom: Plantae (unranked): Angiosperms (unranked): Eudicots (unranked): Rosids Order: Fabales Family: Fabaceae Genus: Cicer Species: C. arietinum Binomial name:- —————- Cicer arietinum L. Synonyms[1]:- —————– Cicer album hort. Cicer arientinium …

More