கொடநாடு

100 நாள் ஆட்சி… 110 காட்சி! அ.தி.மு.க. ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துவிட்டன. சினிமா பட ரேஞ்சுக்கு 100-வது நாள் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. நூறு நாட்களில் செய்த சாதனைகளைப் பட்டியல்போட்டு பல கோடி ரூபாய் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருக்கிறது. ஆனால், இந்த விளம்பரங்களைத் தாண்டி, வேறுவிதமாக இருக்கிறது யதார்த்தம். 100 நாட்களில் நடந்த ‘110’ காட்சிகள் இங்கே. 1.     தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் புகாரில் தஞ்சாவூர், …

More