சின்ன சின்ன கை வைத்தியங்கள்

​*சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!* * Small in-house treatments * *1.* ஒரு 30 வினாடிகள்… இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்… நின்று போகும் தீராத விக்கல்! *2.* ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! *3.* கொட்டாவியை நிறுத்த… கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்… ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்… கொட்டாவி …

More