கைக்குத்தல் அரிசி

அவ்வளவும் சத்து: கைக்குத்தல் அரிசி #doctorvikatan தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகளில் கைக்குத்தல் அரிசியும் ஒன்று. ஆனால், இன்றைக்குப் பலருக்கு இப்படி ஓர் அரிசி  இருப்பதே தெரியாது. முட்டைக்கோஸுக்கு இலையில் சத்து, வெண்டைக்காயில் விதையில் சத்து என்பதைப் போல, அரிசிக்கு உமியில் சத்து. கைகளால் குத்தி உமி நீக்கப்படுவதால், அரிசியின் முழுமையான பலன் இதில் கிடைக்கும். இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையே வராது. தினமும் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். உடல் எடையைக் …

More

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசியின் பயன் அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு …

More