கேரமல் கஸ்டர்டு

​குழந்தைகளுக்கான கேரமல் கஸ்டர்டு புட்டிங் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய முறை தேவையான பொருட்கள் : பால் – 500 மிலி முட்டை – 2 சீனி – 1 1/4 கப் வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை செய்முறை : * முட்டை நன்றாக அடித்து வைக்கவும். * பாலை நன்கு காய்ச்சி அதில் முக்கால் கப் சீனியைப் போட்டு நன்கு கரைந்ததும் ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் அதில் …

More