சித்த வைத்தியம் : ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்

நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது. உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ இது அவசியம் பயன் படும். சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது. அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன். ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது. ஆனால் பையன் உணவு …

More