டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி.. கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் ‘டாப் 10 குற்றவாளிகள்’ (Top 10 criminals) என்று ஆங்கிலத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பவை அதிர்ச்சிக்கு உரியவை. அந்தத் தேடல் முடிவின் இரண்டாவது படம் மட்டுமல்ல… முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த கூகுள் தேடல் முடிவுகளையொட்டி, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் சிலர் பதிவுகள் இடத் தொடங்கினர். இதன் விளைவாக, #Top10Criminals என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. கூகுளில் …

More