குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 6 நிதி பாடங்கள்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 6 நிதி பாடங்கள் ! குழந்தைகளுக்கு நம் இந்திய கல்விமுறைகள் பண நிர்வாகத்தை பற்றி எங்குமே நேரடியாகவோ குறைந்தபட்சம் மறைமுகமாகவோ கூட சொல்லிக் கொடுப்பதில்லை. அதைப் பற்றி பெற்றோர்களாகிய நாமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.  செக் புக் எழுதுவது, பணம் போடுவது மற்றும் எடுப்பதற்கான வங்கி விண்ணப்பங்களை நிரப்புவது போன்ற சிலபஸ்களில் இருந்து வெளியே வருவதைப் பற்றி, இப்போது தான் யோசித்து வருகிறது நம் இந்திய அரசு. ஆக உங்கள் வாழ்கையிலேயே …

More