குறைப்பிரசவம் — காரணம் கண்டுபிடிப்பு

குறைப்பிரசவம்: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! உலகிலேயே அதிக குறைப்பிரசவங்கள் இந்தியாவில்தான் நடக்கின்றன. இந்தியாவில் நிகழும் பிரசவங்களில் 35 சதவிகிதம் குறைப்பிரசவங்கள்தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மும்பை ஐ.ஐ.டி.யின் பயோ சயின்ஸஸ் மற்றும் பயோ என்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அனிர்பன் பேனர்ஜி மற்றும் மும்பையின் ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ரிசர்ச் இன் ரிபுரடக்டிவ் ஹெல்த்’ நிறுவனத்தின் மருத்துவர் தீபக் மோடி ஆகியோர் அடங்கிய குழு, குறைப்பிரசவம் நடப்பதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கியது. இந்த ஆராய்ச்சிக் குழு, குறைப்பிரசவத்துக்கான …

More