​இன்றைய அரசியல் பிரமுகர்களின் அறிவுத்திறன் பற்றிய ஒரு குட்டிக் கதை

புத்திசாலி!!! மனைவியா??? புருஷனா?:oops:🤔 ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து …. ” என்னங்க…நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்.. எப்பதான் நான் மந்திரி பொண்டாட்டின்னு சொல்ரது..? உடனே சி எம் ஐப் பார்த்து, அதான் நம்ம தலைவரைப் பார்த்து, மந்திரியாகிற  வேலையைப் பாருங்க.. “அதுவும் நீங்க போலீஸ் மந்திரியாதான் ஆகணும்” என்றாள் மனைவி.. “அதென்ன வேற துறை மந்திரியா ஆகக் கூடாதா ? …

More