குஞ்சு காகம்

​இரு தினங்களுக்கு முன் செண்ட்ரல் அருகே ஒரு வேலையாக சென்று பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.  தினத்தந்தி சிக்னலை கடந்தபோது நடுசாலையில் ஒரு காகம் பறக்க முடியாமல் கிடக்க.. அதை சுற்றிலும் நான்கைந்து காக்கைகள் சேர்ந்து கொத்திக்கொண்டிருந்தன. சுற்றிலும் மரங்களில் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன.  என்ன நடக்கிறது என்று புரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஏதேனும் கார் வந்து அந்த காகத்தின் மீது ஏற்றிவிடுவதற்குள் அதை காப்பாற்ற வேண்டும் என்று ஓடினேன். காகத்தை நெருங்குவதற்கு முன் என் தலைக்கு மேல் …

More