புளிச்சக் கீரை

புளிச்சக் கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் கால் வீக்கம் குணமாகும். புளிச்சக் கீரைச் சாறுஎடுத்து அதனுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். புளிச்சக் கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கரப்பான் போன்ற தோல்நோய்கள் தீரும். புளிச்சக் கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு சாப்பிட்டால் இருமல் குணமாகும். புளிச்சக் கீரையை குடை மிளகாய் , கசகசா சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் உடலுறவு இச்சை உண்டாகும். …

More

நச்சுக் கொட்டைக் கீரை

நச்சுக்கொட்டைக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி , கழுத்து வலி குணமாகும். நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாபாபிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் , வாதத்தினால் ஏற்படக்கூடிய வலிகள் அனைத்தும் தீரும். நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடற்புண்கள் ஆறும். நச்சுக்கொட்டைக் கீரைச் சாற்றில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்து வந்தால் உடல் …

More

​40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

​40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்: 🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். 🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். 🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். 🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். 🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். 🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை …

More