கிரீன் டீ எடை குறைக்குமா

கிரீன் டீ எடை குறைக்குமா ? உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் முதல் சைக்கிளில் டீ கேன் வைத்து விற்பவர் வரை எங்கும் கிரீன் டீ.  எடை குறைய கிரீன் டீ குடியுங்கள் என விளம்பரங்கள். கிரீன் டீ உண்மையாகவே உடலுக்கு நல்லதா? எடையைக் குறைக்கிறதா? கிரீன் டீயில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?  உடலுக்கு ஆரோக்கியம் கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) …

More