மொட்டை அடித்து, காவி உடுத்தி… இளம்பெண்களை சிறை வைக்கிறதா ஈஷா யோகா மையம்

மொட்டை அடித்து, காவி உடுத்தி… இளம்பெண்களை சிறை வைக்கிறதா ஈஷா யோகா மையம்? “பிரம்மன் என்றால் தெய்வீகம், சார்யா என்றால் பாதை. தெய்வீகப் பாதையில் நடப்பவர்கள்தான் பிரம்மச்சாரிகள். யோக மார்க்கமான துறவறத்தில், முழு உறுதியாக இருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிஷ்யர்கள், பிரம்மச்சரிய தீட்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த பாதையில் செல்பவர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்,” என அறிவித்து சன்னியாசி முறையை நடத்தி வருகிறது கோவையில் உள்ள ஈஷா யோகா மையம். ஆனால், …

More