​கோவில்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?

கோவில்களில் ஆபாச சிற்பங்களை தமிழன் ஏன் வடித்துள்ளான் ?. இப்படி ஆபாசமான சிற்பங்கள் கோவில்களில் இருந்தால் மனம் அலைபாயாதா? இறைவனை தரிசிக்க கோவிலுக்கு வருபவர்களுக்கு இந்த சிற்பங்கள் சங்கடத்தை எற்படுத்தாதா? இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழத்தான் செய்கிறது. இதை பற்றி சற்று விரிவாக பாப்போம் வாருங்கள். அந்த காலத்தில் வடித்த சிற்பங்களை எல்லாம் நாம் வெறும் காட்சி பொருளாக பார்த்து விட முடியாது. அதை வாழ்வியல் குறியீடுகளாகவும், வரலாற்று குறியீடுகளாகவும், ஞானத்தின் குறியீடுகளாகவுமே பார்க்க …

More