காசி விஸ்வநாதர் கோயில், உத்தரப்பிரதேசம்

இந்துகள் அனைவருக்கும் மிகவும் பரீட்சயமான பெயர் காசி விசுவநாதர். அதி புனிதமாகப் கருதப் படும் ஓர் தலம் இது. காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும்.   3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது. மேலும் சிவன் …

More