மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..

மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை.. “தவிப்பு..” வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரம் தாய் வீடு போகிறாய்… பிள்ளைகள் இல்லாமல் பொலிவிழந்து களையிழந்து காணப்படுகிறது வீடு… காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது.. வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில் இடுப்பும் முட்டியும் வலிக்கிறது… செலவிற்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது.. இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை தலையில் கட்டி விடுகிறார் …

More

கவிதை

​கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக்  கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.  அரங்கத்தில் உற்சாக_ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு   வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க_  வெகுநேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன்சொன்னார், “இன்று நான் வாசித்த கவிதை நான்  எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று  ஒரு கவிதை எடுத்துக்கொண்டு வந்து  என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய_கவிதையை …

More