​ஐந்து அறிவு  பெரிது, ஆறு  அறிவு சிறிது

கவிஞர் வைரமுத்து :− எந்த விலங்கும் இரைப்பைக்கு மேலே இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை 🐇🕊எங்கேனும் தொப்பைக் கிளியோ தொப்பை முயலோ பார்த்ததுண்டா ? ** எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ? ** இன்னொன்று : பறவைக்கு வேர்ப்பதில்லை ** 🏢எந்த பறவையும் கூடுகட்டி வாடகைக்கு விடுவதில்லை ** எந்த விலங்கும் தேவையற்ற நிலம் திருடுவதில்லை ** கவனி மனிதனே 🐅🐆🐘🐃கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டுக்குள்தான் ** 👨🏻மனிதா இதை மனங்கொள் 🐂🐄கர்ப்பவாசனை கண்டு கொண்டால் …

More