கலியுகம் எப்படி இருக்கும்…?

பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மேற்கண்ட கேள்வியை கேட்டனர்… அதற்கு மாதவன், “சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்…” என்று கூறி… நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.  கோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர். முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்… அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள …

More

இந்த குதிரை விற்பனைக்கு அல்ல

​படித்ததில் பிடித்தது இந்த குதிரை விற்பனைக்கு அல்ல… பரபரப்பாக இழங்கிக் கொண்டு இருந்தது அந்த சந்தை. பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரம் நெருங்கிய நேரத்தில்….. குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார்.  அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது. பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக மச்சம், கம்பீரமான நடை என…. ஒரு …

More