கலக்கும் அக்ரம்

​வயது 10 தான்…  ஆனால் 400 மொழிகள் தெரியுமாம்… கலக்கும் அக்ரம்!  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன் முறையாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 வயது அக்ரம் என்ற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் …

More