குறள் 2: கடவுள் வாழ்த்து

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். ஒரு சிறு கதை: ஒரு மாணவன் அனைத்து விதமான சண்டைகளையும்/தற்காப்பு களையும் தெரிந்த குருவிடம் பாடம் பயில சென்றானாம். குருவும் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார். நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (சண்டை சம்மந்தமான) வெற்றியும் பெற்றானாம். ஒரு நாள் தன்னுடைய குருவே போட்டிக்கு அழைத்தானாம். (இதைத்தான் வள்ளுவர் கூடாது என்கிறார்?) குறு …

More