கர்ப்பப்பை

???   பல விதமான Test களுக்கு பின் டாக்டரை சந்திக்கச்சென்றேன், ‘இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லம்மா, இந்த வயசுல எல்லா பெண்களுக்கும் வர்ற பிரச்சனை தான், கர்பப்பை Remove பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும், ரெண்டு நாள் ஆஸ்பிட்டலில் இருந்தா போதும், யோசிச்சு சொல்லுங்க’ என்று சொல்லிமுடிக்க எத்தனையோ யோசனைகளோடு வீடு வந்தேன். கணவரிடம் சொல்ல, பயப்படாதம்மா ஒண்ணும் ஆகாது, எல்லாரும் பண்ணிக்கிறது தானே என்று தைரியப்படுத்தினார்! மகன்களிடமும் மகள்களிடமும் சொல்ல, இப்போ இருக்கிற Advance …

More