கருவேல மரம் நமக்கு எதிரி

கருவேல மரம் நமக்கு எதிரி… அப்படித்தான்… ஆசிய ,ஆப்ரிக்க நாடுகளை மூலமாக கொண்ட மர இனம் இது.. மரங்கள் என்றாலே மக்களின் நண்பன் என்னும் வார்த்தையை சிதறடிக்கும் மரம் இது… இது பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நிலத்தடி நீர் இறங்கி போகும்…நீரில் விஷமேறும்.. இம்மரத்தின் நிழலில் கட்டப்படும் மாடுகள் கூட மலடாகிவிடும்…. இம்மரங்களை எந்த ஐந்தறிவு உயிரினங்களும் நாடுவதில்லை.. இம்மரங்கள் ஆக்சிஜனை குறைவாக வெளியிடும்..கார்பண்டாக்சைடை அதிகமாக வெளியிட்டு சுற்று புற சூழலை மாசுபடுத்தும்… மரங்கள் என்றாலே வெப்பத்தை …

More