கருமியின் கனவு

ஓர் ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது..!! ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்..!! முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்குத் தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க …

More