கருப்பூர் அரசு மருத்துவமனை   “ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு”

ஏழ்மையான மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவதாலோ என்னவோ, அங்கே எப்போதும் அலட்சியமும் கவனக்குறைவும் மருந்து வாசனைகளை மீறி வியாபித்திருக்கும். அப்படித்தான், சேலம் மாவட்டம், கருப்பூரில் மருத்துவர்களின்[…]

Read more