கம்பு தோசை

சுவையான சத்தான கம்பு தோசை செய்யும் முறை  தேவையான பொருட்கள் : புளித்த தோசை மாவு – 1/2 கப் கம்பு மாவு – 1 கப் உப்பு – தேவைக்கு சீரகம் – 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு கறிவேப்பிலை  – சிறிதளவு ப.மிளகாய் – 2 வெங்காயம்  – 2 செய்முறை : * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை …

More