பிரபலங்களின் பிரபலமான கனவுகள்

​#பிரபலங்களின்_பிரபலமான_கனவுகள்… #ஆர்_கே அன்று இரவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த லிங்கன்  அழுகுரல்  கேட்டு பாதியில் எழுந்து விட  தொடர்ந்து அழகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது…. எங்கிருந்து வருகிறது இந்த அழுகுரல் ..யாருக்கு என்ன ஆச்சு  என்ற பதட்டத்துடன் ஒவ்வொரு அறைகளையும் நோட்டம் விட  அறைகள் முழுவதும் காலி யாரும்  இல்லை….. தொடர்ந்து  அழுகுரல் விடாமல் கேட்டுகொண்டே இருக்க மாடியில் இருந்து கிழே இறங்கியவருக்கு அதிர்ச்சி ….ஒரு பெரும் கூட்டம் அந்த கூட்டத்தில் தனது  பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் …

More