​30 வகை கத்தரிக்காய் சமையல்

கத்தரிக்காய் சாம்பார் தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு – கால் …

More