கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 

✍?✍?✍?✍?✍?✍?✍?✍?✍?✍? 80 வயதுடைய ஒரு மனிதரின்  இதயத்தில் ஆப்ரேஷன் நடந்த பின் … ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்……… அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை…. அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த….. மருத்துவர் கூறுகிறார்….. அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றார்……. அதற்க்கு பெரியவரின் பதிலை பாருங்கள் நண்பர்களே…… அது பிரச்சினையில்லை பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்….. ஆனால் …

More