அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்

அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய் ‘தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது ‘பதார்த்த குண சிந்தாமணி’ நூல். ‘அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை. விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக் கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் …

More