கடவுள் கை‌விடுவ‌தில்லை

​சாதிக்கத் துடிக்கும் எவரையும் #கடவுள் கை‌விடுவ‌தில்லை:    ஒரு நாள் ஒரு போராளி முடிவு செய்தான்  இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…  ஆம்,  எனது வேலை,  எனது உறவுகள்,  என் இறையாண்மை  அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றான். அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பி, கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் வியப்பில் ஆழ்த்தியது… …

More