ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்.. அரசு எள்ளளவும் பின்வாங்காது.. முதல்வர் ஓபிஎஸ் அதிரடி அறிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கைவிரித்த சூழலில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார்[…]

Read more