​மன இறுக்கமும் ஓய்வும்.

🔥 இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  மனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள்.  ஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால்,  வெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும். 🔥 இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது.  அப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத …

More

வெளிச்சம்

​கடவுள் இருக்கிறாரா, இல்லையா? ⛪⛪⛪🏯🏯 யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இறந்த பிறகு – உயிர் என்ன ஆகிறது? இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும்,  நம்ப முடிவதே இல்லை. முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்…… படித்துப் பாருங்கள்..! குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் …

More

ஓஷோவின் குட்டிக் கதைகள்

​♥ ஓஷோவின் குட்டிக் கதைகள்    குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது. குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் …

More

ஓஷோ

​ “குருவே…. நான் சிறிது திராட்சை சாப்பிட்டால் தர்மம் தவறியவனாவேனா?…” “இல்லை!” “சிறிது பார்லி சாப்பிட்டால்?…” “நிச்சயமாகக் கிடையாது!” “பிறகு ஏன் இவற்றால் தயாரான மதுவை மட்டும் குடிக்கக்கூடாது குருவே?….” “சிஷ்யா!…  நான் உனது தலைமீது தண்ணீர் ஊற்றினால் இறந்துவிடுவாயா?…” “இல்லை குருவே…” “சிறிது மண்ணை அள்ளிப் போட்டால்?” “ஒன்றும் ஆகாது குருவே!” “இப்போது இரண்டையும் கலந்து, பிறகு சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் எறிந்தால்?” “மண்டை பிளந்துவிடும் குருவே!” “பிறகென்ன? உன் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதல்லவா?!….. …

More