ஓமத்தின் பயன்

மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்களை தெuரிந்து கொள்வோம்… சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். அதற்கு ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.   வயிறுப் பொருமல் நீங்க   சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் …

More