ஓணம் திருவிழா வரலாறு

  கேரள தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்திஅசுர குலத்தில் பிறந்திருந்தாலும், அவனது நல்லாட்சி,தேவர்களுக்கு மேலானவனாகஅவனை சீர்தூக்கி விட்டிருந்தது. ★இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றைநடத்த முன்வந்தான் மகாபலி சக்கரவர்த்தி. ★அந்த வேள்வியின்நடுவில் தானம் கேட்டு வரும் அனைவருக்கும் கேட்டதை தரும்சிறப்பான தருமத்தை செய்யவும் அவன்முடிவு செய்திருந்தான். ★இதை அறிந்த தேவர்கள் கலங்கிப் போனார்கள்.ஏற்கனவே பல நற்காரியங்கள் செய்ததன் காரணமாகதேவர்களைப் போன்ற உயர்ந்த நிலைக்குமகாபலி சக்கரவர்த்தி வந்து விட்டான். ★தற்போதுஅவன் நடத்தப் போகும் வேள்வியும், அதில் …

More