‘ஒரு இந்தியக் குடிமகளாக எனக்கு உண்மை தெரிய வேண்டும்!’ – கெளதமி பேட்டி

 
 

‘ஒரு இந்தியக் குடிமகளாக எனக்கு உண்மை தெரிய வேண்டும்!’ – கெளதமி பேட்டி

‘மேடம் நீங்க அகில இந்திய பி.ஜே.பி. இளைஞரணி செயலாளராக இருந்தப்போ நான் உங்களை பேட்டி எடுத்து இருக்கேன்…’ என்று சொன்னவுடன் கெளதமி முகத்தில் ஆனந்த ஆச்சர்யம். ‘அது நடந்து 21 வருஷமாச்சுங்க அதுக்கப்புறம் அரசியலுக்கும் எனக்கும் துளிகூட சம்மந்தமே இல்லை’ என்று பதில் சொன்னவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்து திடீரென பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் பற்றி கேட்டோம். ”தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியாவே எழுந்து நின்று பிரமிச்ச ஜாம்பவான், லெஜன்ட் நம்ம முதல்வர் ஜெயலலிதா மேடம். அவருக்கு நேர்ந்த இறப்பு சம்பவத்தை யாரோ ஒருத்தருக்கு நிகழ்ந்த சாதாரண சம்பவமா எடுத்துக்க முடியாது. ‘முதல்வருக்கு என்னதான் ஆச்சு? எப்படித்தான் இறந்தாங்க?’ என்கிற கேள்வியை நாட்டுல இருக்குற எல்லோரும் சத்தமா கேட்குறாங்க. இன்டர்நெட், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இப்படி எதைப் பார்த்தாலும் மேடம் மரணத்தைப்பற்றிய நியூஸைத்தான் ஷேர் பண்ணிக்கிறாங்க. எங்களோடRead More