ஏ.என்.-32 

*சென்னையில் இருந்து போர்ட்பிளேருக்கு சென்ற போது மாயமான ஏ.என்.-32 விமானம் ரஷியாவில் உள்ள அனடோவ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. *1984-ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. *இரு என்ஜின்களை கொண்ட இந்த விமானத்தின் நீளம் 24 மீட்டர். உயரம் 8.75 மீட்டர். இறக்கையின் நீளம் 29.20 மீட்டர். *காலி விமானத்தின் எடை 16 ஆயிரத்து 800 கிலோ * விமானி உள்பட சிப்பந்திகள் 4 பேர் மற்றும் 42 பேர் பயணிக்கலாம். * அதிகபட்சமாக 6.7 டன் …

More