ஏக்கம்

#ஏக்கம்_நிறைவேறுமா? பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, …

More

ஏக்கம் நிறைவேறுமா?:

ஏக்கம் நிறைவேறுமா?: மலை அடிவாரத்தில்  எங்கேனும் ஒரு சிறியகிராமம்! அதில் ஒரு அழகான முற்றம் உள்ள சுத்துக்கட்டு வீடு! வாசலில் வேப்பமரம் !ஒரு நாய் குட்டி, நான்கு கோழிகள்,இரண்டு ஆடுகள்,வீட்டுக்கு பின்னால் சிறிய தோட்டம்! ஒரு கை குழாய்  அதனருகில்  துவைக்கும்  கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி  மரம்,  மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள், முகப்பில்  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  விரியும் பச்சை  பசும் வயல்வெளிகள் இப்படி …

More