எழுபது வயது

எழுபது_வயது எழுபது வயது ஆதரவு இன்றி நிக்குது மனசு நாற்பது வருடம் – அவளை கொண்டாடி இருக்கலாம் என்  கோபத்தை தள்ளுபடி செய்து அவளை கொண்டாடி இருக்கலாம் அவள்  சமையலை நிறைய பாராட்டி இருக்கலாம் ஒரு நாள் நான் சமையல் செய்து  அவளுக்கு ஊட்டி இருக்கலாம் ஒரு நாள் ஏனும் அவளுக்கு பதில் – நான் அவள் துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம் ஒரு நாள் ஏனும் – என் மது பாட்டிலை அனைத்து கொஞ்சுவதை விட்டு …

More