எளிய பாட்டி வைத்தியம் 

* மிளகை எடுத்து இடித்து போடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். * வேப்பம் பூவை லேசாக தணல் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் முடி வளரும். * தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும். * எலுமிச்சை இலைகளை  எடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில தடவி வந்தால் சுளுக்கு …

More