எல்லாம் அவன் செயல்

​அவரவர் கோணங்கள் (ஒரு சுவாரஸ்ய கதை) ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார். ‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான். கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார். சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான். ‘ஏன்?’ என்றார் கடவுள். ‘அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், …

More